விரைவுச் செய்திகள்

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

வலைதளத்தில் தேடு

Friday, September 9, 2011

அலைபேசியில் தமிழில் செய்திகளை படிக்க !

நீங்கள் அலைபேசியில் GPRS
உபயோகிப்பவரா ? இனைய செய்திகளை
தமிழில் படிக்க வேண்டும் என்கிற ஆதங்கம் உள்ளவரா ?

நீங்கள் எந்த நிறுவன தயாரிப்பு அலைபேசி வைத்திருந்தாலும்
கவலைப்பட தேவையில்லை

முதலில்opera mini மென்பொருள் உள்ளதா
என்று பாருங்கள் . இல்லை என்றாள்
மென்பொருளை இறக்குங்கள் .

பிறகு கீழே சொல்லப்படும் வழி முறையை சரியாக பின்பற்றுங்கள்

முதலில் opera mini browser ல் நுழைந்து பின்
web address அடிக்கும் இடத்தில் உள்ள WWW. ஐ
நீக்கி விட்டு opera:config என்று அடித்து ok
கொடுக்கவும்.

இப்போது opera mini seting வரும் இதில் கடைசிக்கு முன்
use bitmap fonts for complex scripts என்று
இருக்கும் இடத்தில் yes என்று பதிவு செய்யவும்

பிறகு save ல் சென்று save என்று
பதிவு செய்யவும் பிறகு வெளியேறவும்

இப்போது இனையதள முகவரி அடிக்கும் இடத்தில் ஏதேனும்
தமிழ் இனைய முகவரி அடியுங்கள்.
உங்கள் அலைபேசியில்
இப்போது தமிழ் எழுத்துக்கள் வருவதை காணலாம்
( இதற்கு முன் தமிழ்
எழுத்துக்கள் கட்டங்
கட்டமாக வரும் )

No comments:

Post a Comment

பிரபலமான இடுகைகள்

பார்த்த பக்கங்கள்