விரைவுச் செய்திகள்

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

வலைதளத்தில் தேடு

Monday, July 19, 2010

விழிப்போடு நான்

செல்வம்
இன்று வந்தவை
வறுமை - என்
பிறப்பிலிருந்தே வந்தவை
நாளை - நான்
தாழ்ந்தாலும் -
என்னைப்
பாதித்துவிடப் போவதில்லை
உலகையே
எதிர்த்து நிற்கும்
பக்குவமுடையவன் - நான்
எதிர்பார்ப்பு
இல்லையெனில்
இழக்க
ஒன்றுமில்லை
என்
எதிர்காலம் எண்ணி
வருந்தாதே! தோழா!
காலத்தை யாரும்
கட்ட முடியாது
கடிகார சுழற்சிகாகவும்
காத்திருக்க மாட்டேன்
எனது வழியில்
நான்...
விழிப்போடு...

No comments:

Post a Comment

பிரபலமான இடுகைகள்

பார்த்த பக்கங்கள்