விரைவுச் செய்திகள்

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

வலைதளத்தில் தேடு

Wednesday, July 14, 2010

நிராசையாகும் ஆசை?
உயிர் வாழ நினைத்து
கடல் தாண்டி வந்தோம்
கரைசேர்ந்த பின்போ
தடுமாறி நின்றோம்
தமிழ் ஈழம் காக்கும்
புலி மார்பில் இரத்தம்
தன் மானம் மறந்த
என் நெஞ்சில் இறுக்கம்
கொலைவாளை ஏந்தி
உயிரறுக்கும் சிங்களம்
உயிர் சேதம் பார்த்து
அரசியலாடும் தமிழகம்
எதிரிகள் கூட
எதிரில் வந்து
இரங்கள் தெரிவிக்கும் நாள்!
கனவினில் மட்டுமே
உணர்ந்த சொர்கத்தை
நேரில் காணும் நாள்!
மரணம்
வாழ்வின் முடிவல்ல
புகழின் தொடக்கம்!
மரணத்தின்
பிறப்பிற்காக காத்திருக்கும்
மரணப் பிரியன்..!

No comments:

Post a Comment

பிரபலமான இடுகைகள்

பார்த்த பக்கங்கள்