விரைவுச் செய்திகள்

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

வலைதளத்தில் தேடு

Tuesday, July 13, 2010

மறைமுகம்

இந்த கிறுக்களுக்குள்
ஒளிந்திருக்கும்
எழுத்துக்களைப் போல்
எனக்குள்ளிருக்கும்
காதல் தேவதை
மறைமுகமாகவே
இருக்கட்டும்
காதல் மலரும் வரையல்ல
நான்
மடியும் வரை..!


காதல் வரம்
Love Myspace Glitter Graphics
எனக்குள்ளொரு
ஆலயம்
அதற்குள்ளொரு
தேவதை
நிதம்...
நிதம்...
தரிசனம் கிடைத்தும்
ஒரு நாள் கூட
கிடைக்கவில்லை
காதல் வரம்..!

அவள் வருவாளானால்!

என்
இல்லம்
வர மறுத்தவள்
என்
கல்லரைக்காவது
வருவாளானால்
நான்
இப்போதே
இறந்துவிட தயார்..!

Love Myspace Glitter Graphics

No comments:

Post a Comment

பிரபலமான இடுகைகள்

பார்த்த பக்கங்கள்