விரைவுச் செய்திகள்

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

வலைதளத்தில் தேடு

Tuesday, July 13, 2010

மூட(ன்) நம்பிக்கை

அவன்
௲ரியனைக் கூட
பார்க்காமல்
இருந்துள்ளானாம்
மேக மூட்டத்தால்!

அவன்
சந்திரனைக் கூட
பார்க்காமல்
இருந்துள்ளானாம்
அமாவாசையால்!

அவன்
அவனைக்கூட
பார்க்காமல்
இருந்துள்ளானாம்
கண்ணாடி இல்லாமையால்!
ஆனால்...

உன்னை மட்டும்
தினமும்
பார்த்துவிடுகிறானாம்
என்னைப் பார்

”யோகம் வரும்” என்பதால்..!

No comments:

Post a Comment

பிரபலமான இடுகைகள்

பார்த்த பக்கங்கள்